யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை கோரி வழக்கு: விசாரணையில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி விலகல்
யாசின் மாலிக்கிற்கு கடந்த 2022ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 July 2024 2:42 PM ISTஇந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானில் மந்திரி பதவி
இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தானின் இடைக்கால அரசில் மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
18 Aug 2023 6:07 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் - 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
கோர்ட்டு உத்தரவிடாத பட்சத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்தியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
22 July 2023 9:22 PM ISTயாசின் மாலிக்குக்கு ஆதரவாக கருத்து: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்
ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது.
28 May 2022 3:43 PM ISTகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு...!
பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 May 2022 6:16 PM ISTயாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட பாக். வீரர் ஷாகித் அப்ரிடி - பதிலடி கொடுத்த அமித் மிஸ்ரா
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
25 May 2022 5:52 PM ISTநான் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் - யாசின் மாலிக்
நான் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்று காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.
25 May 2022 4:33 PM ISTயாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு; ஜம்மு காஷ்மீரில் சில இடங்களில் முழு அடைப்பு
ஜம்மு கஷ்மீரில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
25 May 2022 3:45 PM IST'காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி' - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
பயங்கரவாத வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என்று டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
20 May 2022 4:20 AM IST